9 5
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகும் வீடியோ

Share

முதலமைச்சர் ஆக ஆசைப்படும் த்ரிஷா.. ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 என கைவசம் பல படங்கள் உள்ளன.

இதில் தற்போது சூர்யாவின் 45து திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் த்ரிஷா. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவிற்கு 22 ஆண்டுகள் நிறைவுக்காக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தாது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துவருகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

அவ்வப்போது திரையுலக நட்சத்திரங்கள் அளிக்கும் பழைய பேட்டிகள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் அந்த பேட்டியில், நடிகை த்ரிஷா தான் முதலமைச்சராக ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்...

19 3
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், விவாகரத்து கோரி தனது மனைவி சங்கீதா செங்கல்பட்டு...

09 5
சினிமாபொழுதுபோக்கு

‘சிக்கினி சமேலி’ பாடல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரேயா கோஷல்: விளக்கம் என்ன?

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பின்னணிப் பாடகியான ஸ்ரேயா கோஷல், கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில்...

10 5
சினிமாபொழுதுபோக்கு

குழந்தை நட்சத்திரத்திலிருந்து பன்மொழி நாயகியாக சாரா அர்ஜுனின் வெற்றிப் பயணம்: நெகிழ்ச்சியில் இயக்குனர் விஜய்!

தமிழ் சினிமாவில் ‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ போன்ற திரைப்படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதை வென்றவர்...