WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 11
ஏனையவைஜோதிடம்

இன்றைய ராசிபலன் (30.04.2022)

Share

Medam

medam

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும்.

 

Edapam

edapam

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.

உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

 

Mithunam

mithunam

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.

நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆலய தரிசனம் மன அமைதியை ஏற்படுத்தும்.

 

 

Kadakam

kadakam

எதிர்பாராத விரயங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

 

 

Simmam

simmam

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும்.

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும்.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

 

   

                                                                                                                                                                                                   Kanni

kanni

சுப காரியங்களில் சுப செலவுகள் வரும். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.

வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

                                                                   

                                                                                                                                                                     

                                                                                                                                                                  Thulaam

thulaam இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

 

                                                               

                                                                                                                                                                         Viruchchikam

viruchchikam

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும்.

பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

 

 

Thanusu

thanusu

மாலை வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள்.

குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

 

 

Maharam

magaram

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும்.

புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூர பயணங்களில் கவனம் தேவை.

 

 

Kumbam

kumbam

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும்.

சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

 

 

Meenam

meenam

இன்று பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

 

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...