WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 16
ஏனையவைஜோதிடம்

இன்றைய ராசி பலன் (27.02.2022)

Share

Medam

medam

மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

புதிய நவீன கருவிகள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

 

Edapam

edapam

பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

நண்பர்களின் சந்திப்பு நிகழும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

வங்கி சேமிப்பு உயரும். கொண்டாட்டமான நாளாக அமையும்.

 

Mithunam

mithunam

பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். காதலை சொல்ல ஏற்ற நாள்.

குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும்.

வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை தேவை.

 

Kadakam

kadakam

பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும்.

புதிய நபரால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

 

Simmam

simmam

உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். காலையிலேயே நல்ல செய்திகள் தேடி வரும்.

குடும்ப பிரச்சினைகள் நீங்கும். உறவினர்களின் உதவிகள் தேடி வரும்.

பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.

 

Kanni

kanni

பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

உடன்பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகரிக்கும்.

 

Thulaam

thulaam

சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.

பூர்வீக சொத்துக்களால் இலாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். திடீர் இடமாற்ற தகவல் வரும்.

 

Viruchchikam

viruchchikam

குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும்.

தொழில் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும்.

வேலையில் எதிரிகளின் பிரச்சினைகள் நீங்கும்.

 

Thanusu

thanusuசெய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

Maharam

magaram

மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நிறைவேறும்.

பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். இன்று காதலை சொல்ல நல்ல நாள்.

 

                                                                                                                             Kumbam

kumbam

பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

நண்பர்கள் வருகை தருவார்கள். நவீன பொருட்கள் வாங்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

 

Meenam

meenam

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம்.

வீண் செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அதிகரிக்கும்.

 

 

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...