1 46
ஏனையவை

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா.. அட இவரா

Share

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா.. அட இவரா

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

வைல்டு கார்டு என்ட்ரிக்கு பின் நடந்த எலிமினேஷனில் சுனிதா வெளியேறியுள்ள நிலையில் தற்போது 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

போட்டிகள், சண்டைகள் என தற்போது களைகட்டி வரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் 13 போட்டியாளர்கள் eviction-ல் நாமினேட் செய்யப்பட்டனர்.

இதில், சௌந்தர்யா, ராணவ், தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சாச்சனா, சிவகுமார், மஞ்சரி, ரியா, வர்ஷினி ஆகியோர் நாமினேட் ஆகியிருந்த நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த ரியா தான் மக்களிடையே குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...