தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின ஏற்பாடுகள்

tamilni 323

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின ஏற்பாடுகள்

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில் அதற்கான ஏற்பாடுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version