தமிழ் திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளரும், வானொலி விளம்பரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவருமான எஸ்.வி ரமணன் காரணமாக இன்று காலமானார்.
இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார்.
இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#SV Ramanan