24 667f7cfe0ff26 37
ஏனையவை

டாப்ஸி திருமணத்திற்கு பின்னும் எல்லைமீரும் கவர்ச்சி.. பிகினி ஸ்டில்கள்

Share

டாப்ஸி திருமணத்திற்கு பின்னும் எல்லைமீரும் கவர்ச்சி.. பிகினி ஸ்டில்கள்

நடிகை டாப்ஸி பண்ணு தமிழில் ஆடுகளம், ஆரம்பம் போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சமீபகாலமாக அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடந்த பல வருடங்களாக அவர் மத்தியாஸ் போ என்ற டென்மார்க் நாட்டு பாட்மின்டன் வீரரை காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் மார்ச் 23ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் டாப்ஸி தாராள கிளாமரில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி டாப்ஸி போஸ் கொடுதிருகும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..

GalleryGallery

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...