3 1 9
ஏனையவை

கங்குவா வசூல் பாதிப்பு.. சிறுத்தை சிவா – சூர்யா இணைந்து எங்கே சென்று இருக்கிறார்கள்

Share

கங்குவா வசூல் பாதிப்பு.. சிறுத்தை சிவா – சூர்யா இணைந்து எங்கே சென்று இருக்கிறார்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த கங்குவா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. படம் pan இந்தியா ஹிட் ஆகும் என படக்குழு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தது.

ஆனால் ரிலீசுக்கு பிறகு வந்த நெகடிவ் விமர்சனங்கள் கடுமையாக வசூலை பாதித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் அவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களை பார்த்த ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து இருக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது