india sky 960x541 1
ஏனையவை

இரவு வானில் நகர்ந்த விசித்திர ஒளிக்கோடு

Share

இரவு வானில் விசித்திர ஒளிக்கோடு நகரும் காட்சி வட மாநில மக்களால் வியந்து பார்த்தனர்.

இதனை பலரும் தங்கள் அலைபேசிகளில் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் இது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இது சாட்டிலைட் விளக்கின் ஒளிக்கோர்வை என பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் வழங்கியுள்ளது.

புவிவட்டப் பாதையில் 48 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களுடன் பூமியை ஆராய இரண்டு செயற்கைக் கோள்கள் கொண்ட சாட்டிலைட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனை எலன் மஸ்க் கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Elon Musk Kinn SpaceX Company) விண்ணுக்கு ஏவியுள்ளது தெரியவருகின்றது.

இருப்பினும் இது சாட்டிலைட்களின் தோற்றமில்லை என்று மறுப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது.

 

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...