ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

Share
2 17
Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,080 வாக்குகளைப் பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 9,534 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 7628 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

துணுக்காய் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் துணுக்காய் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,082 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 1,594 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 804 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 492 வாக்குகளை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 254 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 605 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு 388 வாக்குகளை பெற்றுள்ளது.

கரைத்துரைப்பற்று பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 6306 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4407வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3672 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1962 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு(2) 1392 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி 624 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி 548 வாக்குகளை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 10816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4028 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 2652 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு(1) 2491 வாக்குகளை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1174 வாக்குகளை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 1364 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகளை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 607 வாக்குகளை பெற்றுள்ளது.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...