இந்தியாவே எதிர்பார்க்கும் பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ திரைப்படம்: வெளியானது டீசர்!

25 68fafef15f686

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ஸ்பிரிட். மேலும் இது பிரபாஸின் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிப்பதாக இருந்த நிலையில், அவருக்கு பதிலாக த்ரிப்தி டிம்ரி தற்போது கமிட்டாகியுள்ளார்.

மேலும் பிரகாஷ் ராஜ், விவேக் ஓப்ராய் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கொரியன் ஹீரோ டான்லீ-யும் இப்படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பிரபாஸ் பிறந்தநாள் என்பதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்து அப்டேட் வெளிவந்தது. அந்த வரிசையில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்பிரிட் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது..

Exit mobile version