தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்

24 6668da045d8af

தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்..

அவர் தியானம் செய்யும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் புகைப்படங்கள் இதோ.

Exit mobile version