ரஜினி திரைப்பயணத்தில் கைவிடப்பட்ட ஜில்லா கலெக்டர் பட போஸ்டர்களை பார்த்துள்ளீர்களா?

Copy of 1 Frame 30 16906103043x2 1

ஜெயிலர் பட த்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அவரது 170வது படமான இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் இப்படத்தை தயாரிக்கிறது.

வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வந்தது.

தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் ஓய்விற்காக அபுதாபி சென்றுள்ளார் ரஜினி.

ரஜினி அவர்களின் திரைப்பயணத்திலும் நிறைய சறுக்கல்கள், சவால்கள் எல்லாம் இருந்துள்ளது.

அப்படி அவரது திரைப்பயணத்தில் படப்பிடிப்பிற்காக தயார் செய்யப்பட்டு பின் டிராப் ஆன ஒரு திரைப்படத்தின் போஸ்டர்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Exit mobile version