3 40
ஏனையவை

புஷ்பா 2 படத்திற்காக நடிகர் பகத் பாசில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Share

புஷ்பா 2 படத்திற்காக நடிகர் பகத் பாசில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கடந்த 2021ல் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம்.

அந்த அளவிற்கு விறுவிறுப்பின் உச்சமாக அல்லு அர்ஜுனின் மாறுபட்ட லுக்கில், நடிப்பில் வெளியான இப்படம் மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.

இந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பானா பயர், ஸ்ரீவள்ளி பாடல், ஊ சொல்றியா போன்ற பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து பயராக 2வது பாகம் தயாராகியுள்ளது.

அண்மையில் பாட்னாவில் பெரிய நிகழ்ச்சி புஷ்பா 2 படத்திற்காக நடந்தது, அதில் 2ம் பாகத்தின் டிரைலரும் வெளியாகி இருந்தது.

சுகுமார் இயக்கத்தில் தயாராகும் இந்த புஷ்பா 2ம் பாகத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது, அதோடு முதல் பாகத்திற்காக அவர் ரூ. 3.5 கோடி சம்பளம் பெற்றார் என்கின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...