16 7
ஏனையவை

நடிகை பூஜா ஹெக்டே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தரியா.. அடேங்கப்பா!!

Share

இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரெட்ரோ படம் தமிழில் வெளிவந்தது.

அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். நேற்று இவருடைய பிறந்தநாள் என்பதால், ஜனநாயகன் படத்திலிருந்து சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இதில், ஜனநாயகன் படத்தில் கயல் எனும் கதாபாத்திரத்தில் பூஜா நடிப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 60 கோடி என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். சிறப்பு பாடலுக்கு நடனமாட ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
14 7
ஏனையவை

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் அதிரடி பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

1 9
ஏனையவை

ஸ்டாலினின் அரசியல் நாடகம்.. கச்சத்தீவு ஒரு சாக்கு.. அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன்...

3 9
ஏனையவை

திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில் வந்து போகும் நாமல், மகிந்த

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி ராஜபக்சர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

5
ஏனையவை

கரூர் சம்பவம்.. இரவுக்குள் கைது? விஜய்க்கு வந்த சிக்கல்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மற்றும் கரூருக்கு சென்று...