24 662ef7eccb6c8
இலங்கைஏனையவைசெய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

Share

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

நாடாளுமன்றம் இன்று (29) கலைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஒன்று பரவியுள்ளது.

பொதுஜன பெரமுண ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ச, அண்மையில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உடன் திடீர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அதன் பின்னணியில் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான விவகாரம் இருக்கக் கூடு்ம் என்றும் இன்று (29) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.

எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்களின் பிரகாரம் தற்போதைக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தேசம் இல்லை என்றும் அமைச்சரவையில் சிறியதொரு மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மட்டும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...