2 45
ஏனையவை

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரம் எவ்வளவு தெரியுமா?- அதிகம் வாங்குவது யார்?

Share

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரம் எவ்வளவு தெரியுமா?- அதிகம் வாங்குவது யார்?

சன் டிவி சீரியல்களை தொடர்ந்து மக்கள் விஜய் டிவி தொடர்களுக்கும் நிறைய ஆதரவு கொடுக்கிறார்கள்.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய் டிவி தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கடந்த 2018ம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஓட முடிவுக்கும் வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2ம் பாகம் புதிய நடிகர்கள், கதைக்களத்துடன் தொடங்கியது. ஆரம்பத்தில் கதை கொஞ்சம் டல் அடிக்க இப்போது பிக்கப் ஆகியுள்ளது.

இந்த 2வது சீசனில் நாம் பார்த்து பழகப்பட்ட முகங்களும், சில புதுமுக நடிகர்களும் நடித்திருந்தனர். இந்த தொடருக்காக இதில் நடிக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்.

ஸ்டாலின்- ரூ. 10 முதல் ரூ. 15 ஆயிரம்
நிரோஷா- ரூ. 15 முதல் ரூ. 18 ஆயிரம்
விஜே கதிர்வேல்- ரூ. 7 ஆயிரம்
வெங்கட் ரங்கநாதன்- ரூ. 10 ஆயிரம்
ஆகாஷ் பிரேம்- ரூ. 7 ஆயிரம்
ஹேமா ராஜ்குமார்- ரூ. 8 முதல் 10 ஆயிரம்
ஷாலினி- ரூ. 5 ஆயிரம்
சரண்யா துரடி- ரூ. 10 முதல் ரூ. 12 ஆயிரம்
இந்த சீரியல் நடிகர்களின் சம்பள விவரத்தை பார்க்கும் போது நடிகர்களை விட நாயகிகள் தான் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...