1 57
ஏனையவை

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் பட்ஜெட்… முழு விவரம்

Share

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் பட்ஜெட்… முழு விவரம்

தமிழ் சினிமாவில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான்.

அந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாட்கள் விடுமுறை என்பதால் வெளியாக அப்போது படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க அனிருத் இசையமைப்பில் பாடல்கள் வெளியாகி இருந்தது.

இப்போது இந்த படம் ரசிகர்களிடம் பேசும் படமாக இருக்கிறது, காரணம் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை தான்.

மொத்தம் 70 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தியுள்ளனர், படப்பிடிப்பு செலவுகள் ரூ. 6 கோடியாக, கலைஞர்களுக்கு என்றே ரூ. 5 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

பின் தயாரிப்புப் பணிகளுக்காக ஒரு கோடி வரை செலவு, படத்தின் விளம்பரம், வெளியீடு செலவு, இதர செலவுகள் என ஒன்றரை கோடி, ஆக மொத்தம் 13 கோடியே 50 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்கின்றனர்.

முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்தது என்கின்றனர்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...