2 29
ஏனையவை

விளம்பரத்தில் நடிக்க வைத்து ஏமாற்றிய மனோஜ்.. சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

Share

விளம்பரத்தில் நடிக்க வைத்து ஏமாற்றிய மனோஜ்.. சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது தான் சத்யா திருடிய வீடியோவால் வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. விஜயா கேஸ் வாபஸ் வாங்க வக்கீலிடம் 2 லட்சம் பெற்றுக்கொண்ட நிலையில் அதை வில்லி ரோகிணி திருடிவிட்டார்.

இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் மொத்த குடும்பமும் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என சந்தோஷி மனோஜிடம் கூறுகிறார். அதற்காக 2 லட்சமா ருபாய் பணமும் கொடுக்கிறார்.

மனோஜ் அந்த விஷயத்தை மற்றவர்களிடம் மறைத்துவிட்டு அம்மா, அப்பா, முத்து மீனா உட்பட அனைவரையும் நடிக்க வைக்கிறார்.

அங்கு ஷூட்டிங்கில் சரியாக நடிக்கவில்லை என டைரக்டர் கூறிய விஷயத்தால் முத்து கோபமாகி கத்த, உங்களுக்கு 2 லட்சம் சம்பளமாக தரப்பட்டது என கூறுகிறார்.

மொத்த குடும்பமும் இதனால் ஷாக் ஆகிறது. எல்லோரும் மனோஜ் பக்கம் திரும்பி விட்டனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...