வெறித்தனமாக இருக்கும் லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர்!
லோகேஷ் கனகராஜின் விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம் போன்ற முந்தைய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
படம் வெளியாக சில நாட்கள் இருக்கும் பட்சத்தில் இப்படத்தின் போஸ்டர்களை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் வெளியாகி இருக்கிறது.