இன்று வெளியான கங்குவா படத்தில் நடித்த பாபி தியோல் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

3 26

இன்று வெளியான கங்குவா படத்தில் நடித்த பாபி தியோல் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பாபி தியோல்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இன்று திரையரங்கில் வெளியான கங்குவா படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் பெறும் நடிகராக வலம் வரும் பாபி தியோல் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, பாபி தியோலுக்கு சுமார் ரூ. 66 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மும்பையில் ரூ. 6 கோடி மதிப்பிலான ஒரு ஆடம்பர பங்களாவில் வசிக்கிறார்.

அது மட்டுமின்றி படங்களில் நடிப்பதை தொடர்ந்து தனியாக உணவகங்களை வைத்துள்ளார். மேலும், குடும்ப தொழில் மூலமாகவும் நல்ல வருமானம் ஈட்டுகிறார். அதை தொடர்ந்து பல விலை உயர்ந்த கார்களையும் வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

Exit mobile version