14 16
ஏனையவை

இதோ வந்ததே எல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய் டிவியின் பேவரெட் ஷோ

Share

இதோ வந்ததே எல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய் டிவியின் பேவரெட் ஷோ

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் எவ்வளவு பிரபலமோ அதை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ஷோக்கள் தான் அதிகம் பிரபலம்.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு ஷோ மூலம் பல கலைஞர்களுக்கு வெள்ளித்திரையில் வாழ்க்கை கொடுத்த ஒரு ஷோ என்றால் அது கலக்கப்போவது யாரு தான்.

இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில் எல்லோரும் அதிகம் எதிர்ப்பார்க்கும் கலக்கப்போவது யாரு 10வது சீசன் அறிவிப்பு வெளியாகிவிட்டது.

புதிய கலக்கலான புரொமோவுடன் கலக்கப்போவது யாரு 10வது சீசன் வரப்போவதாக அறிவித்துள்ளனர் விஜய் டிவி.

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...