gf
ஏனையவை

திருமணம் செய்வது போல் கனவில் வருவது நல்லதா? கெட்டதா?

Share

பொதுவாக நாம் கனவு காணும் போது பலவிதமான காட்சிகள் நம் மனதில் தோன்றி, இந்த கனவு எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

திருமணங்கள் மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பல்வேறு வகையான கனவுகளின் அர்த்தம் என்னவென்று தெரிந்து வைத்து கொள்வது அவசியமாகும். தற்போது அவற்றை பார்ப்போம்.

gf

  • நீங்கள் சிங்கிளாக இருந்தால், திருமணத்தைப் பற்றிய கனவு உங்கள் மனதில் தோன்றினால், நீங்கள் ஒரு பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
  • திருமண ஏற்பாடுகள் பற்றிய கனவுகள் இது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஏதோவொன்றைப் பற்றி நீங்கள் கடுமையாக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
  • உங்கள் காதலன்/காதலியுடன் திருமணம் செய்துகொள்வது போல கனவு காண்பது இது உங்கள் உறவு வலுவாக முன்னேறி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
  • உங்கள் தற்போதைய துணையைத் தவிர வேறு ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வது போல நீங்கள் கனவு கண்டால், உங்கள் கனவில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நபரின் குணங்கள் மற்றும் பண்புகளைக் கொண்ட ஒருவருடன் நீங்கள் ஆழ் மனதில் இருக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.
  • மற்றவர்களின் திருமணத்தை கனவில் காண்பது இதற்கு நீங்கள் சில நடவடிக்கை அல்லது பொறுப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது உங்கள் குடும்பத்தில் அல்லது நண்பர்களுடன் நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம், நீங்கள் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • திருமணத்தைப் பற்றி கன வு கண்டால் கவலைப்பட வேண்டாம்உணர்ச்சிப்பூர்வ கடமைகளின் பயம் காரணமாக பலர் திருமணத்தைப் பற்றி கனவு காணும்போது குழப்பமும் மன அழுத்தமும் அடையலாம். இது உங்கள் வாழ்க்கையில் சில சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை.

#Marriage #Dream

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...