விரைவில் வெளிவர இருக்கும் இலங்கையின் Electric bike, Vega நிறுவனத்தின் தயாரிப்பு…!!!

Electric bike

விரைவில் வெளிவர இருக்கும் இலங்கையின் Electric bike, Vega Innovations நிறுவனத்தின் தயாரிப்பு…!!!

இலங்கையின் பிரபல இலத்திரணியல் வாகன தயாரிப்பு நிறுவனமான Vega Innovations நிறுவனம், புதிய மோட்டார் பைக் ஒன்றினை சந்தைக்கு எடுத்துவரப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

 

WhatsApp Image 2023 08 25 at 22.51.20

இது முற்று முழுதாக இலங்கையின் தயாரிப்பாக இருப்பதுடன் ஒருதடவை அதாவது வெறும் 30 நிமிடங்கள் மின்சாரம் ஏற்றுவதன் மூலம் 300km வரை பயணம் செய்துகொள்ள கூடியதாக இருக்கும். இது சக்திவாய்ந்த 12kWh மின்கலத்துடன் வருவதுடன் 30 நிமிடங்களுக்குள் மீள்நிரப்படக்கூடியதாக இருக்கும் என்பதுடன் பைக் மற்றும் ஆட்டோ என்பவற்றில் இதுவே முதன்முறையாக வேகமான மின்னேற்றல் முறையினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version