சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?
ஏனையவை

சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?

Share

சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்?

2013 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாப்புலர் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தற்போது அட்லீ பாலிவுட் சினிமாவின் பாஷாவாக இருக்கும் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஜவான் படத்திற்கு அடுத்தபடியாக அட்லீ சன் பிக்சர்ஸ் நிறுவனதின் கீழ் படம் எடுக்க போகிறாராம்.

இப்படத்திற்காக அட்லீக்கு ரூபாய் 50 கோடி சம்பளம் பேசி 10 கோடி வரை அட்வான்ஸ் தொகையை கொடுத்து வைத்திருக்கிறதாம். ஜவான் படத்திற்காக அட்லீ ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...