வசூல் வேட்டையில் தனுஷ் திரைப்படம்! கொண்டாட்டத்தில் படக்குழு

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் முதல் நாளிலே ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

#Selvaragavan #Dhanush

1770217 5

Exit mobile version