ஏழு மாத குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி: அதிர்ச்சியில் பெற்றோர்!!

202108241358219525 Tamil News Vaccines and premature babies SECVPF

தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் தடுப்பூசிக்கு பதிலாக அங்கிருந்த டாக்டர்கள் கொரோனா தடுப்பூசியை குழந்தைக்கு தவறுதலாக செலுத்தியுள்ளார். சம்பவம் தெரியவர பெற்றோர் , வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த குழந்தைக்கு ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் மீது குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

 

Exit mobile version