விஜய் டிவி சீரியல் நடிகை திடீரென வெளியிட்ட வீடியோ! இவங்களுக்கு இப்படியொரு நிலைமையா?

tamilni 100

விஜய் டிவி சீரியல் நடிகை திடீரென வெளியிட்ட வீடியோ! இவங்களுக்கு இப்படியொரு நிலைமையா?

விஜய் டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரொம்பவும் பாவமாக, அழகாக, எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது மீனாவுடைய கதாபாத்திரம் தான். அதாவது, இந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றவர் தான் நடிகை கோமதி பிரியா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில பிரபலம் ஆனார் கோமதிப்பிரியா.

ஆனால் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பல்வேறு இல்லத்தரசிகள், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், சிறகடிகை ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா தற்போது கண்கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், ‘மிக அருகினில் இருந்தும் தூரமிது’ என குறிப்பிட்டு நெருக்கமான ஒருவரை பிரிந்த கவலையில் அழுவது போல தெரிகிறது.

Exit mobile version