16 15
ஏனையவை

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (20.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.18 ஆகவும் பதிவாகியுள்ளது. 286.5525 295.5988

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372.29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 386.85 ஆகவும் பதிவாகியுள்ளது.362.1563 376.6259

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 322.07 ஆகவும் பதிவாகியுள்ளது. 302.0364 314.9241

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 215.27 ஆகவும் பதிவாகியுள்ளது. 204.0157 212.9723

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 199.69 ஆகவும் பதிவாகியுள்ளது. 185.3041 195.0613

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.42 ஆகவும் பதிவாகியுள்ளது.212.2522 222.6253

 

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...