24 6635c310d7916
ஏனையவை

சிறகடிக்க ஆசை : மகன் முத்துவை அடித்த தந்தை அண்ணாமலை! அதிர்ச்சியில் குடும்பம் குடும்பம்

Share

சிறகடிக்க ஆசை : மகன் முத்துவை அடித்த தந்தை அண்ணாமலை! அதிர்ச்சியில் குடும்பம் குடும்பம்

சின்னத்திரையில் தற்போது முன்னணியில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துள்ளது. தொடரின் கதாநாயகன் முத்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

சிட்டி என்பவருடன் முத்துவிற்கும், மீனாவிற்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்த நிலையில், இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று முத்து மீது வீண்பழியை சுமத்திவிட்டார் சிட்டி.

இதனால் ஊர் முழுவதும் முத்துவை குடித்துவிட்டு சார் ஓட்டும் நபராக பார்க்க துவங்கிவிட்டனர். ஒரு தப்பும் செய்யாத முத்துவின் காரையும் தற்போது போலீஸ் பிடித்துவிட்டது. மேலும் முத்து குடித்துவிட்டு கார் ஓட்டுகிறார் என்ற தவறாக பரவும் செய்தியை, வீட்டில் மனோஜ் கூறிவிடுகிறார்.

முத்துவை அடித்த அண்ணாமலை
இதனால் தனது மகன் முத்து மீது அதிருப்தி அடைகிறார் தந்தை அண்ணாமலை. இந்த நிலையில், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் மனோஜிடம் கோபப்படும் முத்து, அடிக்க கையோங்கிவிட்டார் அண்ணாமலை.

இதுவரை எதற்காகவும் தனது மகனை திட்டிகூட பேசாத அண்ணாமலை முதல் முறையாக முத்துவை அடித்துவிட்டார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...