GOAT வசூலை ஓவர்டேக் செய்த அமரன்.. சிவகார்த்திகேயன் கெரியரில் சாதனை

7 34

GOAT வசூலை ஓவர்டேக் செய்த அமரன்.. சிவகார்த்திகேயன் கெரியரில் சாதனை

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம் தற்போதும் தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கிறது. சூர்யாவின் கங்குவா சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் அதற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருக்கிறது.

அதனால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த அமரன் படத்திற்கு இருக்கும் வரவேற்பு தொடர்ந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

இந்நிலையில் கும்பகோணத்தில் இருக்கும் காசி திரையரங்கு அமரன் பட வசூல் பற்றி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த வருடத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்த GOAT படத்தை தற்போது அமரன் முந்திவிட்டது என்பது தான் அது.

Exit mobile version