அமரன் மாஸ் வெற்றி.. சாய் பல்லவியின் அண்ணன் என்ன வாங்கியுள்ளார் பாருங்க

8 28

அமரன் மாஸ் வெற்றி.. சாய் பல்லவியின் அண்ணன் என்ன வாங்கியுள்ளார் பாருங்க

பிரேமலு என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகர் ஷியாம் மோகன்.

இந்த படம் மலையாள சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மாஸ் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உண்மை கதையை வைத்து வெளியான அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவியின் சகோதரராக நடித்திருந்தார்.

சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை பெரிதாக எடுத்து கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், அமரன் திரைப்படம் மாஸ் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, ஷியாம் மோகன் புதிதாக வோக்ஸ்வேகன் டைகன் என்ற பெட்ரோல் வேரியண்ட் காரை தனது மனைவியுடன் சென்று வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version