24 65daeac6cbb0f
ஏனையவைசினிமாசெய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை

Share

அந்த நடிகை தான் வேண்டுமென 4 முறை முயற்சி செய்த ரஜினிகாந்த்.. முடியவே முடியாது என கூறிய நடிகை

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் எந்திரன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய் என கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடிக்க வேண்டுமென 4 முறை முயற்சி செய்தாராம் ரஜினிகாந்த்.

இந்த நான்கு முறையும் ரஜினியின் படங்களை ஐஸ்வர்யா ராய் நிராகரித்துவிட்டாராம். முதலில் படையப்பா படத்தில் சௌந்தர்யா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராய்யை தான் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், ஐஸ்வர்யா மறுத்துவிட்டார்.

பின் பாபா படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டுள்ளனர். இரண்டாவது முறையும் ஐஸ்வர்யா ராய்யிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக மனிஷா கொய்ராலா நடித்தார். இதை தொடர்ந்து மாபெரும் வெற்றியடைந்த சந்திரமுகி மற்றும் சிவாஜி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராய் தான் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தாராம்.

தொடர்ந்து நான்கு முறை ரஜினியின் படங்களை நிராகரித்த ஐஸ்வர்யா ராய், இறுதியாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...