ஏனையவை

GOATல் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வெளிவந்த புகைப்படங்கள், இதோ

24 66da762a2fbc1
Share

GOATல் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வெளிவந்த புகைப்படங்கள், இதோ

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நடிகர் விஜய் – நடிகை திரிஷா இருவரும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடித்த படம் லியோ.

இப்படத்திற்கு பின்  GOAT படத்திலும் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால், ஜோடியாக அல்ல ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது.

இறுதிவரை படக்குழு இதனை வெளியே சொல்லாமல் இருந்த நிலையில், நேற்று திரையரங்கில் மட்ட பாடலில் திரிஷா என்ட்ரி கொடுத்து திரையரங்கை தெறிக்கவிட்டார். விஜய் – திரிஷா இணைந்து ஆடிய நடனம் பட்டையை கிளப்பியது.

இந்த நிலையில், GOAT படத்தின் மட்ட பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட திரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து பணிபுரிந்து டிசைனர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...