1 53
ஏனையவை

புஷ்பா 2க்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. விஜய்யின் உச்ச சம்பளத்தை விட இவ்வளவு அதிகமா

Share

புஷ்பா 2க்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. விஜய்யின் உச்ச சம்பளத்தை விட இவ்வளவு அதிகமா

புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் நாளைமறுநாள் வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக தான் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இரண்டாம் பாகம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ட்ரெய்லர் வெளியானால் அது பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறதாம்.

நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி69 படத்திற்கு 275 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்பட்டது. ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அல்லு அர்ஜுன் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...