1 39
ஏனையவை

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின

Share

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகின

பொத்துவில் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 25,055 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 22,329 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியினர் 20,325 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி 17,745 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 4,273 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அம்பாறை தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் அம்பாறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 67,540 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 22,887 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியினர் 4,314 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி 2,763 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17316 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2272 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி, 1899 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1599 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி 1326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...