3 29
ஏனையவை

கங்குவா படத்தை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

கங்குவா படத்தை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள கங்குவா படத்தை இயக்க, இயக்குனர் சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.

தெலுங்கில் வெளிவந்த சௌர்யம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இதை தொடர்ந்து தெலுங்கில் சந்கஹம் படத்தை இயக்கினார். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இயக்குனர் சிவா, சிறுத்தை படத்தை இயக்கினார்.

இப்படத்திற்கு பின் தான் இவரை சிறுத்தை சிவா என ரசிகர்கள் அழைக்க துவங்கினார். சிறுத்தை படத்தை தொடர்ந்து அஜித்துடன் பயணித்து வந்த இயக்குனர் சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை எடுத்தார். பின் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், கங்குவா படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சிவா வாங்கிய சம்பளம் குறித்து தகவ வெளியாகியுள்ளது. அதன்படி. இப்படத்திற்காக சிறுத்தை சிவா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...