1 33
ஏனையவை

கங்குவா ட்ரைலரை பார்த்த அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா

Share

கங்குவா ட்ரைலரை பார்த்த அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா

நாளை வெளிவரவிருக்கும் கங்குவா படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், ட்ரைலரை நடிகர் அஜித் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என இயக்குனர் சிவாவிடம் கூறியுள்ளார். இதனை இயக்குனர் சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அஜித் – சிவா கூட்டணியில் இதுவரை வெளிவந்த 4 திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. கங்குவா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட, அஜித் – சிவா இடையே உள்ள உறவு குறித்து நடிகர் சூர்யா பேசியிருப்பார்.

மேலும், தான் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க காரணங்களில் ஒன்றாக இருக்கும் அஜித் சாருக்கு நன்றி தெரிவித்து இருந்தார் இயக்குனர் சிவா. 4 திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக பயணித்துள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் சிவா – அஜித் கூட்டணியில் படம் உருவாகவுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...