3 33
இலங்கைஏனையவைசெய்திகள்

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் இந்தியாவின் புதிய நகர்வுகள்

Share

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் இந்தியாவின் புதிய நகர்வுகள்

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவின் புதிய நகர்வுகள் தற்போது பெரும் ஆபத்தாக மாறியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவு சர்வதேசத்தின் ஆடுகளமாக மாறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது தென் ஆசிய பிராந்தியத்தின் பூகோள அரசியல் கொதிநிலையில் உள்ள நிலையில், தற்போது அநுரகுமாரவின் வெற்றி அதிக கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவிற்கு இவை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இலங்கையை தம்வசம்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதுடன், இந்தியா அயல் நாடுகளை தன்வசம்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளது.

மேலும், இந்தியா தற்போது சிங்கள மக்களை தம் பக்கம் திருப்ப தமிழ் மக்களை கவனிக்காத நிலையில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...