ஏனையவை

பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு.. யார் அந்த நடிகை தெரியுமா

Share

நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சிம்புவின் புகைப்படம் மற்றும் அறிவிப்பு வீடியோ வெளிவந்தது. அதே போல் சிம்புவின் கைவசம் STR 48 திரைப்படமும் உருவாகவுள்ளது. இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்போகிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் பான் இந்தியா திரைப்படமாக STR 48 உருவாகவுள்ளதால் மற்ற திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களையும் இப்படத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...