24 65daff0184c75
ஏனையவை

வேண்டுமென்றே ஹிந்தியில் பேசிய தொகுப்பாளர்.. மேடையில் செம நோஸ்கட் கொடுத்த அட்லீ

Share

வேண்டுமென்றே ஹிந்தியில் பேசிய தொகுப்பாளர்.. மேடையில் செம நோஸ்கட் கொடுத்த அட்லீ

இயக்குனர் அட்லி தமிழில் விஜய்யை வைத்து நான்கு ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் அடுத்து ஐந்தாவது படத்தில் ஹிந்தியில் ஷாருக்கானுடன் கூட்டணி சேர்ந்தார்.

ஜவான் என்ற பெயரில் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆவி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில் அட்லி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மேடையில் வந்து அமர்ந்ததும் தொகுப்பாளர் எடுத்தவுடன் ஹிந்தியில் நீண்ட நேரமாக பேசி அவரை வரவேற்கிறார். அவருக்கு ஹிந்தி தெரியாது என எல்லோருக்கும் காட்டத்தான் அந்த தொகுப்பாளர் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு அட்லீ அவருக்கு நோஸ்கட் கொடுக்கும் வகையில் ஒரு பதிலை கொடுத்தார். “நான் நல்லா இருக்கேன், நீங்க” என தமிழில் ஒரு பதில் சொல்ல, அந்த தொகுப்பான ஷாக் ஆகிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...