ஏனையவை

எனக்கு எல்லாமே கேட்கும்,எல்லாத்தையும் நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன்- கடுப்பான கமல்ஹாசன்

tamilni 290 scaled
Share

எனக்கு எல்லாமே கேட்கும்,எல்லாத்தையும் நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன்- கடுப்பான கமல்ஹாசன்

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில், கூல் சுரேஷின் கியூமர் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்கும் போது, பூர்ணிமா படத்தில எல்லாம் இந்த மாதிரி காமெடி வருது அப்போ எல்லாம் எதுவும் சொல்ல மாட்டீங்க நான் சொன்னால் திட்டுறீங்க என்று கேட்கிறாரு என்று சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய நிக்சன் நான் பண்ற காமெடி உங்களுக்கு பிடிக்கல என்றால் சொல்லுங்க திரும்ப செய்யமாட்டேன் என்பாரு அதைத் தான் பண்ணிட்டு இருக்காரு என்கின்றார்.

அப்போது கமல்ஹாசன், இந்த வீட்டுக்கு நீங்க இப்ப தான் வந்திருக்கிறீங்க, எனக்கு எல்லாமே கேட்கும் எல்லாத்தையும் நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

 

Share
Related Articles
17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...