ஏனையவை

உள்ளே வந்த 2 போட்டியாளர்கள்.. உறுதியான தகவல்!

Share

உள்ளே வந்த 2 போட்டியாளர்கள்.. உறுதியான தகவல்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியே போவார்கள் என்றும் அதற்கு பதிலாக ஏற்கனவே எலிமினேட் ஆன இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்றும் அறிவிக்கப்ட்டது.

அது யாராக இருக்கும் என ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தார்கள். இந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகியோர் வெளியேறுவது உறுதியாகி இருக்கிறது.

தற்போது உள்ளே வந்தது யார் என்று தகவல் உறுதியாகி இருக்கிறது. விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ ராவ் ஆகிய இருவர் தான் வீட்டுக்குள் மீண்டும் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் பிக் பாஸ் 7ம் சீசனில் முதலிலேயே வெளியே போனவர்கள் என்பதால், அவர்களுக்கு மீண்டும் 2ம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...