6 31
இலங்கைஏனையவைசெய்திகள்

யாழில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

Share

யாழில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இன்று(14.02.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 3e3e6e2855
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து: 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதியின் சமயோசித புத்தி!

வலப்பனை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) பாரிய விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில்,...

90
செய்திகள்இலங்கைபிராந்தியம்

305 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் எரிப்பு: இலங்கைச் சுங்கம் கடும் எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குச் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட...

1746078431 Bus fare 6
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? – போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டும் கெமுனு விஜேரத்ன!

எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து...

Screenshot 20251211 014558 Facebook
செய்திகள்இலங்கை

முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து வங்கி அட்டைத் திருட்டு: பொலன்னறுவை நபர் களுத்துறையில் கைது!

வங்கி ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின்...