Capture 2
வீடு - தோட்டம்

செல்வ வளம் உண்டாக பீரோவை எந்த திசையில் வைக்கலாம்?

Share

செல்வ வளம் உண்டாக பீரோவை எந்த திசையில் வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

  • பணம் மற்றும் நகைகள் வைக்க கூடிய பீரோ கன்னி மூலையான தென்மேற்கு திசையை நோக்கி வைக்கவேண்டும். அதாவது பீரோவின் முதுகு பக்கம் தென்மேற்கு மூலை அறையில் தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். பீரோவின் கதவு திறக்கும் திசை, வடக்கு திசையாக இருக்க வேண்டும்.
  • வடதிசை குபேரனுக்கு ஏற்ற திசை என்பதால் சிறப்பாக இருக்கும். இந்த முறையில் பீரோவை வைப்பதற்கு வீட்டில் அமைப்பு இல்லாதார்கள் இந்த முறையை பயன்படுத்தியும் பீரோவை வைக்கலாம்.
  • பீரோ வைக்க சிறந்த இரண்டாம் மாற்று திசை, வடமேற்கு மூலை அறையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு திசை நோக்கி வைக்கலாம்.

#spiritual

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Capture 3
வீடு - தோட்டம்

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?

வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் உண்டு. இதற்காக பணத்தை செலவழிக்க...

311485 1100 1100x628 1
வீடு - தோட்டம்

கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்

பொதுவாக நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால்...

5babbab0de9f3007fe16b7a4
வீடு - தோட்டம்

இரத்தம் குடிக்கும் மூட்டைப்பூச்சிகளை ஒரேடியாக விரட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்

மூட்டைப்பூச்சிகள் பொதுவாக இரவில் தோன்றும், அவை இரவில் தங்கள் இருண்ட பிளவுகளில் இருந்து வெளிவந்து, மனித...

istockphoto 471125963 612x612 1
ஏனையவைவீடு - தோட்டம்

எறும்பு தொல்லை அதிகமாக இருக்கா? அதனை விரட்ட இதோ சில எளிய வழிகள்

பொதுவாக எறும்பினங்கள் வீட்டில் படையெடுத்து வந்தாலே அது தொல்லை தருவதாக இருக்கும். எறும்புகள் உங்கள் முழு...