உலகம்ஏனையவைசெய்திகள்

மேகங்களுக்கு நடுவே ஏலியன் குடும்பம்; விமான பயணி பகிர்ந்த புகைப்படத்தால் அதிர்ச்சி

Share
5 28 2 scaled
Share

மேகங்களுக்கு நடுவே ஏலியன் குடும்பம்; விமான பயணி பகிர்ந்த புகைப்படத்தால் அதிர்ச்சி

மேகங்களுக்கு நடுவே ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை விமான பயணி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக விமானத்தில் பயணம் செல்லும் மக்கள் வானத்தில் இருக்கும் அழகை தங்களது மொபைல்களிலோ, கேமராக்களிலோ புகைப்படம் எடுப்பார்கள். அதுவும், ஜன்னல் ஓரம் இருக்கும் பயணிகள் மொபைலில் படம் பிடிக்க ஆர்வமுடன் இருப்பார்கள்.

இது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சில நேரங்களில் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உண்மையானதாகவும், சில போலியாகவும் இருக்கின்றன.

அந்தவகையில், போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து லண்டனுக்கு சென்றபோது பயணி ஒருவர் விமானத்தின் ஜன்னல் ஓரம் இருந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படம் ஒன்றில் நிழல்கள் தெரிவது போல தோன்றின.

அதாவது, மேகங்களுக்கு நடுவில் வேற்று கிரக வாசிகளின் குடும்பங்கள் நிற்பது போல தெரிந்தது. இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த புகைப்படம் உண்மையானதா என்று தெரியவில்லை.

இந்த புகைபபடத்தை எடுத்தவர், அதனை ஏலியன்கள் தொடர்பான அப்டேட்டுகளை ஆவணப்படுத்தி வரும் MUfON என்ற தளத்திற்கு அனுப்பினார். தற்போது, இந்த விவகாரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...