மகாநதி, பாக்கியலட்சுமி சீரியல் புகழ் திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

tamilni 355

மகாநதி, பாக்கியலட்சுமி சீரியல் புகழ் திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்கள் பாக்கியலட்சுமி மற்றும் மகாநதி. இந்த இரண்டு தொடர்களுக்குமே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனிபராகவும், மகாநதி தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ்.

இவர் இன்ஸ்டாவில் எப்போதும் அழகிய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அப்படி அவர் பதிவிட்ட சில சூப்பர் புகைப்படங்களை காண்போம்.

Exit mobile version