உடல் எடையை குறைக்க உதவுகின்றதா கற்றாழை ?

Rb3fCkAl

பொதுவாக கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.

இதில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

அது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக  உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் கற்றாழை எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதை பார்ப்போம்.

 #LifeStyle
Exit mobile version