உடல் எடையை குறைக்க சீரகத்தண்ணீர் உதவுமா?

சீரகம் சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதை பயன்படுத்துகின்றார்கள்.

முதல்நாள் இரவில் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்.

குறிப்பாக சீரகத்தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று சொல்லப்படுகின்றது. தற்போது அது எப்படி என்பதை பார்ப்போம்.

FotoJet 7 1

Exit mobile version