இஸ்ரேல் மீதான தாக்குதல் முடங்க வேண்டும்: அவுஸ்திரேலியா இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையை...
கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி! கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனேடியன் இம்பிரியல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே...
உலகையே உலுக்கிய கோடீஸ்வர பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வங்கியில் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ட்ரூங் மை லானுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக...
பாலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை பாலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்....
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் கனடா மக்கள்! மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது....
இலங்கையில் தலைமறைவாகியிருந்த ரஸ்ய பெண்ணுக்கு கடுங்காவல் தண்டனை இலங்கையில் தலைமறைவாகி இருந்த ரஸ்ய பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ரஸ்யாவில் (Russia) பத்து மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவை சேர்ந்த அலெனா அகபோனோவா (Alena Agafonova)...
வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காணொளி குறிப்பை(video message) அனுப்ப முடியும். அதன்போது, 60...
கனடாவில் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் அந்நாட்டு சுகாதார திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக உயிரிழப்பு ஏற்படக்கூடும்...
99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மூதாட்டி இந்தியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் 99 வயதில் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கே இவ்வாறு...
மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன் பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக...
3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு இந்தியா(India) உள்ளிட்ட 3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று கோவிட் வைரஸின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில், மற்றுமொரு பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு பரவ ஆரம்பித்துள்ள பெருந்தொற்றாக...
சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட் உலகம் முழுவதும் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் சீனா தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு,...
தைவானை அதிர வைத்த நிலநடுக்கம்: பகீர் தகவல்கள் தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் மேலும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,...
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம் அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உமா சத்யசாய் கத்தே...
பூமிக்கு அடியில் மறைந்துள்ள மிகப்பெரிய கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அமெரிக்கா(America) – இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த் வெஸ்டர்ன்(Northwestern) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பரந்த நீர் பரப்பினை கண்டுபிடித்துள்ளனர். இந்த...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று(06.04.2024) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.91 அமெரிக்க...
இஸ்ரேலிய இராணுவத்தின் இரு மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் இஸ்ரேலிய இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா! உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதலானது இன்று(04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்த 14 மாத சாத்விக் என்ற குழந்தை மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள...